திருச்சபைச் சட்டத் தொகுப்பு

 

கலைச்சொற்கள்

Abatement தள்ளுபடி 
Abbacy ஆதீனம் 
Abbot ஆதீனத்தலைவர் 
Abduction ஆள் கடத்தல் 
Abortion கருச்சிதைவு 
Abrogation சட்டம் முழு நீக்கம் செய்தல் 
Absolute Incompetence சரிசெய் யப்பட முடியாத தகுதியின்மை 
Absolute Majority அறுதிப்பெரும்பான்மை 
Absolution பாவ மன்னிப்பு 
Accessory Case துணைநிகழ்வு வழக்கு 
Accomplice குற்ற உடந்தையாளர் 
Accounts கணக்கு விபரங்கள் 
Accused குற்றம் சாட்டப்பட்டவர் 
Acephalous clergy இணைப்பற்ற திருப்பணியாளர் 
Acolyte பீடத்துணைவர் 
Acquired Right முயன்று பெறப்பட்ட உரிமை 
Act of Administration நிர்வாக நடவடிக்கை 
Act of extrodinary administration அசாதாரண நிர்வாக நடவடிக்கை 
Act of governance ஆட்சி உரிமைச் செயல் 
Action வழக்கு நடவடிக்கை 
Actions for possessions உடமைகோரும் நடவடிக்கைகள் 
Acts நடவடிக்கைகள் 
Adaptation தழுவல் 
Adjudged Matter மறுதீர்ப்புத்தடை 
Administration நிர்வாகம் 
Administrative Procedure நிர்வாகத்துறை நடவடிக்கை 
Administrative Tribunal நிர்வாக நீதிமன்றம் 
Administrator நிர்வாகி 
Admonition, Warning எச்சரிக்கை 
Adopted Children தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் 
Adopting Parents தத்தெடுக்கும் பெற்றோர் 
Adoption தத்தெடுத்தல் 
Adult வயது வந்தோர் 
Adultry விபசாரம் 
Advena தற்காலிக உறைவிடத்தில் உறைவோர் 
Advice, Consultation ஆலோசனை 
Advocate வழக்குரைஞர் 
Affected Ignorance வேண்டுமென்றே விரும்பும் அறியாமை 
Affinity திருமண வழி உறவு 
Age வயது 
Age of discretion தன்னறிவு வந்த வயது 
Age of Majority/ Maturity பொறுப்பேற்கும் வயது 
Aggregate திரல் 
Aggregate of persons ஆள்கள் திரல் 
Aggregate of things பொருள்கள் திரல் 
Aggressor ஆக்கிரமிப்பாளர் 
Agreements உடன்பாடுகள் 
Alienation சொத்துரிமை மாற்றம் 
Allocation ஓதுக்கீடு 
Altar பீடம் 
Amend திருத்தல் 
Anointing பூசுதல் 
Anointing of the Sick நோயில் பூசுதல் 
Apostasy விசுவாச மறுதலிப்பு 
Apostate விசுவாசத்தை மறுதலிப்பவர் 
Apostle திருத்தூதர் 
Apostolate திருத்தூதுப்பணி 
Apostolic திருத்தூதரக 
Apostolic Administrator திருத்தூதரக நிர்வாகி 
Apostolic Letters திருத்தூதரக மடல்கள் 
Apostolic Life மறைத்தூதுப் பணிவாழ்வு 
Apostolic Prefect திருத்தூதரக ஆளுநர் 
Apostolic Pro- Prefect திருத்தூதரகப் பதில் ஆளுநர் 
Apostolic Pro- Vicar திருத்தூதரகப் பதில் துணை ஆளுநர் 
Apostolic See திருத்தூதரக ஆட்சிப்பீடம் 
Apostolic Signatura திருத்தூதரக சிக்ஞாத்தூரா 
Apostolic Tribunal திருத்தூதரக நீதிமன்றம் 
Appeal மேல்முறையீடு 
Appellant மேல்முறையீட்டாளர் 
Appellate Tribunal மேல்முறையீட்டு நீதிமன்றம் 
Application of Penalties தண்டனைகளைச் செயற்படுத்துதல் 
Appointment நியமனம் 
Appraisal மதிப்பீடு செய்தல் 
Arbitration நடுவர் தீர்ப்பு 
Arbitrator நடுவர் 
Archive ஆவணக் காப்பறை 
Art கலை 
Article உட்பிரிவு 
Ash Wednesday திருநீற்றுப்புதன் 
Assent இசைவு 
Assent of faith விசுவாச இசைவு 
Assessment,  Evaluation மதிப்பீடு 
Assessor மதிப்பாளர் 
Assets, Goods சொத்துகள் 
Assistant Parish Priest துணைப் பங்குக்குரு 
Assistant Priest உதவிக்குரு 
Assisting at Marriage திருமணத்தை நடத்தி வைப்பது 
Associations சங்கங்கள் 
Auditor வழக்கை விசாரிப்பவர் 
Authentic அதிகாரபூர்வமான 
Authentic copy உண்மை நகல் 
Author ஆசிரியர் 
Authority அதிகாரம் 
Automatically (Ipso Facto) சட்டத்தாலேயே 
Autonomous தன்னாட்சி 
Autonomous Ritual Church தன்னாட்சிவழிபாட்டுமுறைத் திருச்சபை 
Autonomy தன்னாட்சி உரிமை 
Auxiliary Bishop துணை ஆயர் 
Bad faith தீய எண்ணம் 
Ballot வாக்கெடுப்பு 
Banns திருமண அறிக்கை 
Baptism திருமுழுக்கு 
Baptismal Font திருமுழுக்குத் தொட்டி 
Benefactor புரவலர் 
Benefice திருக்கோவில் மான்யம் 
Bishop ஆயர் 
Blasphemy இறை நிந்தனை 
Blessing ஆசீர் 
Bond of Sacred Order திருப்பட்டப்பிணைப்பு 
Book நூல் 
Boundaries எல்லை க் கோடுகள் 
Bread அப்பம் 
Bribery கையூட்டு 
Budget வரவு செலவுத் திட்டப்பட்டியல் 
Burial அடக்கம் 
Calculation கணக்கீடு 
Caluminator அவதூறு கூறுபவர் 
Candidate வேட்பாளர் 
Canon Law திருச்சபைச் சட்டம் 
Canonical days அவகாச நாள்கள் 
Canonization புனிதர் பட்டமளிப்பு 
Canons பேராலயச் சிறப்புரிமைக் குருக்கள் 
Capital, Investment முதலீடு 
Capitular Church பேரவை ஆலயம் 
Cardinal கர்தினால் 
Case வழக்கு 
Catechesis மறைக்கல்விப் பயிற்சி 
Catechetics மறைக்கல்விப் பயிற்று முறை 
Catechism மறைக்கல்வி 
Catechists வேதியர்கள் 
Catechumenate கிறிஸ்தவப் புகுமுக நிலை 
Catechumens கிறிஸ்தவப் புகுமுக நிலையினர் 
Cathedral மறைமாவட்டப் பேராலயம் 
Cathedral Chapter மறைமாவட்டப் பேராலயப் பேரவை 
Catholic கத்தோலிக்க 
Cause காரணம் 
Causes காரியங்கள் 
Celibacy மணத்துறவு 
Cemetry கல்லறை 
Censors தணிக்கையாளர்கள் 
Censorship தணிக்கை 
Censure கண்டனம் 
Centenary நூறு ஆண்டுகளுக்குரிய 
Ceremonies சடங்கு முறைகள் 
Certainity, Certitude உறுதிப்பாடு 
Certificate சான்றிதழ் 
Chair தனிப் பேரவை 
Chancellor மறைமாவட்ட செயலகத் தலைமைச் செயலாளர் 
Chapel சிற்றாலயம் 
Chaplain சிறப்புப் பணிக்குரு 
Chapter இயல் 
Character முத்திரை 
Chastity கற்பு 
Chrism கிறிஸ்மா தைலம் 
Christ’s Faithful கிறிஸ்தவ விசுவாசிகள் 
Christians கிறிஸ்தவர்கள் 
Church ஆலயம் 
Church திருச்சபை 
Ciborium நற்கருணைக்கலம் 
Circumstances சூழ்நிலைகள் 
Civil authorities அரசு அதிகாரிகள் 
Civil Effects நாட்டுச்சட்ட விளைவுகள் 
Civil Forum நாட்டுச்சட்ட அரங்கு 
Civil Law நாட்டுச்சட்டம் 
Civil Society நாட்டுச்சமூகம் 
Clause நிபந்தனை விதிக்கூறு 
Clergy திருப்பணியாளர் 
Clerical State திருப்பணியாளர் நிலை 
Clerics திருப்பட்டத்தினர் 
Cloistered Nuns துறவற இல்லத்துக்குள்ளேயே வாழும் கன்னியர் 
Coadjutor Bishop இணை ஆயர் 
Code சட்டத்தொகுப்பு 
Cohabitation கூடி வாழ்தல் 
College குழாம் 
College of Bishops ஆயர் குழாம் 
College of Cardinals கர்தினால் குழாம் 
College of consultors ஆலோசகர்கள் குழாம் 
Collegiate Tribunal குழு நீதிமன்றம் 
Collusion கூட்டுச்சதி 
Command, decree, mandate ஆணை 
Commendatory Letters பரிந்துரைக் கடிதங்கள் 
Committee குழு 
Common life கூட்டு வாழ்வு 
Communicatio in Sacris வழிபாட்டு பங்கேற்பு 
Communication of Acts வழக்கு நடவடிக்கைகளை அறிவித்தல் 
Communion உறவு ஒன்றிப்பு 
Community சமூகம் 
Commutation மாற்றீடு செய்தல் 
Competence தகுதி 
Complaint of Nullity செல்லாநிலை முறையீடு 
Compromise சமரச உடன்பாடு 
Concelebration கூட்டுத் திருப்பலி 
Conclusion of the case வழக்கின் முடிவு 
Concubinage. வைப்பாட்டி வாழ்வு 
Condemnatory Sentence விதிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பு 
Condition நிபந்தனை 
Conditionally நிபந்தனைக்குட்பட்ட 
Confederation கூட்டு இணைக் கழகம் 
Conference of Major Religious Superiors துறவற உயர் தலைவர்கள் பேரவை 
Conference, Council பேரவை 
Confession (Sacramental) பாவ அறிக்கை 
Confession ஓப்புதல் வாக்குமூலம் 
Confessional ஓப்புரவு அருளடையாள இருக்கை 
Confessor பாவ மன்னிப்பாளர் 
Confirmation உறுதிப்பூசுதல் 
Conjugal Act தாம்பத்திய செயல் 
Conjugal life திருமண வாழ்வு 
Conjugicide வாழ்க்;கைத் துணைவர் கொலை 
Consanguinity இரத்த உறவு 
Consanguinity in Collateral Line. கிளை வழி இரத்த உறவு 
Consanguinity in the Direct Line நேர்வழி இரத்த உறவு 
Conscience மனச்சான்று 
Consecrated life. அர்ப்பண வாழ்வு 
Consecrated species அர்ச்சிக்கப்பட்ட தீருவுணவு 
Consecration திருநிலைப்பாடு 
Consent சம்மதம் 
Conspiracy சதித்திட்டம் 
Constitution அமைப்புச்சட்டம் 
Consultative bodies ஆலோசனைக் குழுக்கள் 
Consumation தாம்பத்திய உறவால் முழுமை பெறுதல் 
Contempt அவமதிப்பு 
Contention வாக்குவாதம் 
Contentious Actions வாக்குவாத வழி வழக்கு நடவடிக்கைகள் 
Contentious Case வாக்குவாத வழி வழக்கு 
Contestatio Litis, Joinder of Issues வழக்கின் மையப் பொருளிசைவு 
Context சொற்களின் சூழமைவு 
Contract ஓப்பந்தம் 
Contrition மனத்துயர் 
Controversy பிரச்சினை 
Contumacy பிடிவாத எதிர்ப்பு 
Co-operation ஓத்துழைப்பு 
Copy படிவம் 
Corporal திருவிருந்துத் துணி 
Corpse இறந்தவரின் உடல் 
Counsellors ஆலோசகர்கள் 
Counter Action எதிர் நடவடிக்கைகள் 
Counter claims எதிர் வழக்கு 
Covenant உடன்படிக்கை 
Credibility நம்பகத்தன்மை 
Cremation உடல் எரித்தல் 
Crime பாதகம் 
Crime of Falsehood பொய்க் குற்றம் 
Criminal Actions குற்ற நடவடிக்கைகள் 
Criteria வரையறைகள் 
Cross Ignorance முழுமையான அறியாமை 
Culture கலாச்சாரம் 
Curator கண்காணிப்பாளர் 
Curial Acts. செயலக நடவடிக்கைகள் 
Curial Archive செயலக ஆவணக் காப்பறை 
Curial Document செயலக ஆவணம் 
Curriculum பாடத்திட்டம் 
Custom வழக்கம் 
Damage இழப்பு 
Danger of Death மரண ஆபத்து 
Days நாள்கள் 
Deacon திருத்தொண்டர் 
Dean மறைவட்டத்தலைவர் 
Deceit / Fraud மோசடி 
Decision, Judgement தீர்ப்பு 
Declaration, Report அறிக்கை 
Declatory sentence அறிக்கையிடப்பட்ட தண்டனைத் தீர்ப்பு 
Dedication நேர்ந்தளித்தல் 
Deeds பத்திரங்கள் 
Defect குறைபாடு 
Defection சமயக் கைநெகிழ்வு 
Defender of the Bond பிணைப்புக் காப்பாளர் 
Defense தன்னிலை விளக்கம் 
Deferment தள்ளி வைத்தல் 
Definition வரையறை 
Degrees கால்கள் 
Delegate பிரதிநிதி 
Delegated Jurisdiction கட்டளைப் பேராண்மை ஆட்சி உரிமை 
Delegation கட்டளைப் பேராண்மை 
Deliberative Vote தீர்மான வாக்கு 
Delict குற்றம் 
Denunciation பலர் அறிய பழித்துரைத்தல் 
Deposit of Faith விசுவாசக் கருவூலம் 
Deposition வாக்குமூலம் 
Deprivation பதவிப்பறிப்பு 
Derogation பகுதிச் சட்ட நீக்கம் 
Determinate வரையறுக்கப்பட்ட 
Devotion பக்தி 
Diaconate திருத்தொண்டர் நிலை 
Dialogue உரையாடல் 
Dicasterry பேராயம் 
Dimissorial Letter இசைவாணை 
Diocesan Administrator மறைமாவட்ட நிர்வாகி 
Diocesan Bishop மறைமாவட்ட ஆயர் 
Diocesan Synod மறைமாவட்ட மன்றம் 
Diocese மறைமாவட்டம் 
Directory வழிகாட்டும் நூல் 
Diriment Impediment முறியல் தடை 
Discipline கட்டுப்பாடு 
Discretion of Judgement சீர்தூக்கிப் பார்க்கும் திறனாய்வு 
Discussion விவாதம் 
Dismissal விலக்குதல் 
Dispensation விலக்கீடு 
Dispositions ஏற்பாடுகள் 
Dissolution of Marriage திருமணப் பிணைப்பு அவிழ்த்தல் 
Doctorate முனைவர் பட்டம் 
Doctrine கோட்பாடு 
Documents ஆவணங்கள் 
Domicile உறைவிடம் 
Doubt ஐயப்பாட்டு நிலை 
Easter Vigil பாஸ்கா திருவிழிப்பு 
Eastern Orthodox Church மரபு வழுவா கீழைத் திருச்சபை 
Eastern Patriarch கீழைச்சபை மறைமுதுவர் 
Ecclesiastical Communion திருச்சபையின் உறவு ஒன்றிப்பு 
Ecclesiastical Goods திருச்சபைச் சொத்துகள் 
Ecclesiastical Province மறைமாநிலம் 
Eccumenical Council பொதுச் சங்கம் 
Ecumenical Movement கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம் 
Ecumenism கிறிஸ்தவ ஒன்றிப்பு 
Education கல்வி 
Election தேர்தல் 
Elector வாக்காளர் 
Emeritus மாண்புடன் ஓய்வு பெற்றவர் 
emissary தூதுவர் 
Endowment மானியம் 
Engagement நிச்சயதார்த்தம் 
Episcopal conference ஆயர் பேரவை 
Episcopal vicar ஆயர் பதில்குரு 
Episcopate, Episcopacy ஆயர் நிலை 
Equitable Solution நியாயமான முடிவு 
Equity இரக்கம் தழுவிய நீதி 
Error தவறு 
Eucharist, Blessed Sacrament நற்கருணை 
Eucharistic Sacrifice நற்கருணைப்பலி 
Evangelical Counsels நற்செய்தி அறிவுரைகள் 
Evangelization நற்செய்தி அறிவிப்புப்பணி 
Evidence சான்று 
Examination ஆய்வு 
Excardination மறைமாவட்டத்திலிருந்து இணைப்பு நீக்கம் 
Excemption விலக்குரிமை 
Exceptions தடை எதிர்ப்புகள் 
Exclaustration துறவற இல்லத்திற்கு வெளியே வாழவிடுப்பு 
Excommunication திருச்சபையின் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கம்
Excusing Cause விடுவிக்கும் காரணம் 
Exhortation அறிவுரை 
Expenditure செலவினம் 
Expert வல்லுநர் 
Expiatory Penalties குணமளிக்கும் தண்டனைகள் 
Explicitly வெளிப்படையாக 
Exposition of Blessed Sacrament நற்கருணை ஆராதனை 
Expressly தெளிவாக 
Expulsion of  religious துறவியை வெளியேற்றுதல் 
External Forum புற அரங்கு 
Fact நிகழ்வு உண்மை 
Facts நிகழ்வுகள் 
Faculative Penalty கட்டாயமற்ற தண்டனை 
Faculty செயலுரிமை 
Faith விசுவாசம் 
Faithful விசுவாசிகள் 
False Denunciation பொய்யான பகிரங்க பழிப்புரை 
Falsification of Documents போலி ஆவண மோசடி 
Fasting நோன்பிருத்தல் 
Favour of Law சட்டத் தயவு 
Federation கூட்டுக்குழு 
Ferendae Sententiae விதிக்கப்படும் தண்டனை 
Fetus முதிர் கரு 
Finance Committee நிதிக்குழு 
Financial Administrator பொருளாளர் 
First See தலைமை ஆட்சிப்பீடம் 
Force வலுவந்தம் 
Force of Law சட்டவலிமை 
Form of Marriage திருமண முறை 
Formal Act of Defection வெளிப்படையான சமயக் கைநெகிழ்வு 
Formalities சட்டவிதிமுறை ஒழுங்குகள் 
Formulation of Doubt ஐயப்பாட்டின் பட்டியல் 
Forum அரங்கு 
Foundation அறக்கட்டளை 
Founder நிறுவுனர் 
Foundling கண்டெடுக்கப்பட்ட குழந்தை 
Free State திருமணமாகாத நிலை 
Freedom சுதந்திரம் 
Fund நிதி 
Fusion கூட்டிணைவு 
General Absosution பொதுப் பாவமன்னிப்பு 
General Chapter பொதுப் பேரவை 
General Confession பொதுப் பாவ அறிக்கை 
General Decree பொது ஆணை 
General Delegation பொதுக் கட்டளைக் பேராண்மை 
General Executive Decree செயற்படுத்தும் பொது ஆணை 
God Parents ஞானப் பெற்றோர் 
Good Faith நல்லெண்ணம் 
Grade படிநிலை 
Guarantee பொறுப்புறுதி 
Guardian பாதுகாப்பாளர் 
Guilt குற்றத் தன்மை 
H               Canon Penitentiary பாவ மன்னிப்புக்கான அகநிலைப் பிரிவின் தலைவ
Handicapped ஊனமுற்றோர் 
Heads of States நாட்டுத்தலைவர்கள் 
Heirs வாரிசுகள் 
Heresy திரிபுக் கொள்கை 
Heretic திரிபுக் கொள்கையாளர் 
Hermit வனத்துறுவி 
Hierarchical Recourse நிர்வாக மேல் முறையீடு 
Hierarchical Superior நிர்வாக மேலதிகாரி 
Hierarchy திருச்சபை ஆட்சி அமைப்பு 
Holy communion திருவிருந்து 
Holy See திரு ஆட்சிப்பீடம் 
Homicide கொலை 
Homiletics மறையுரைக் கலை 
Ignorance அறியாமை 
Images உருவங்கள் 
Immemorial Privilege தொல்பழமையான சலுகை 
Impeded see செயல்பட இயலா ஆட்சிப்பீடம் 
Impediments தடை 
Impotency பாலுறவு கொள்ளும் ஆற்றலின்மை 
Imprimatur அச்சிட அனுமதி 
Imputability குற்றப் பொறுப்பு 
Inadvertence, Negligence கவனக்குறைவு 
Incapacitating Law ஆற்றல் இழக்கச் செய்யும் சட்டம் 
Incardination மறைமாவட்டத்தில் இணைப்பு 
Incidental case இடைநிகழ்வு 
Incitement தூண்டுதல் 
Incola உறைவிடம் உறைவோர் 
Income வருமானம் 
Incompatible ஓத்தியல்பற்ற 
Incompetence தகுதியின்மை 
Inconvenience இடையூறு 
Incorporation துறவற சபையில் இணைப்பு 
Indeterminate வரையறுக்கப்படாத 
Indications அறிகுறிகள் 
Indifferentism அசட்டை மனப்பான்மை 
Indissolubility முறிவுபடாத் தன்மை 
Individual Confession தனிப் பாவ அறிக்கை 
Indulgence பாவத் தண்டனைக்குறைப்பு 
Infallibility வழுவாவரம் 
Infamy நற்பெயர் இழப்பு 
Inheritance மரபு வழிச் சொத்து 
Insanity மனநோய் 
Installation பணியில் அமர்தல் 
Institute சபை 
Institution நிறுவனம் 
Insurance காப்பீடு 
Interdict இறைவழிபாடு விலக்கல் 
Interlocutory Judgement இடைநிலைத் தீர்ப்பு 
Internal forum அக அரங்கு 
Interpellation இடைவினா 
Interpretation பொருள் விளக்கம் 
Interruption இடையீடு 
Intervention குறுக்கீடு 
Intimidation அச்சுறுத்தல் 
Invalidating Law செல்லாததாக்கும் சட்டம் 
Invalidity செல்லாத்தன்மை 
Inventory பொருள் பட்டியல் 
Investigation புலன் விசாரணை 
Irregularity சட்ட முரணான நிலை 
Irremediable nullity சரிசெய் யப்பட முடியாத செல்லாநிலை 
Judge நீதிபதி 
Judicial Access நீதிமன்றத்தின் அணுகுதல் 
Judicial Confession நீதிமன்ற ஒப்புதல் வாக்குமூலம் 
Judicial Decision நீதிமன்றத்தீர்ப்பு 
Judicial Forum நீதிமன்ற அரங்கு 
Judicial Procedure நீதித்துறை நடவடிக்கை 
Judicial Vicar நீதித்துறை ஆயர் பதில்குரு 
Juridical Acts சட்ட முறையான நடவடிக்கைகள் 
Juridical Person சட்டம்ஆள் 
Jurisprudence சட்ட இயல் 
Just Wage நியாயமான ஊதியம் 
Justice நீதி 
Knowledge அறிவு 
lack of Discretion சீர்தூக்கிப் பார்க்கும் திறனின்மை 
Lack of Reason பகுத்தறிவுப் பயன்பாடின்மை 
Laity பொது நிலையினர் 
Last will இறுதி விருப்ப ஆவணம் 
Latae Sententiae சட்டமே விதிக்கும் தண்டனை 
Latin Church இலத்தீன் வழிபாட்டுமுறைத் திருச்சபை 
Law சட்டம் 
Lawful, licit சட்ட முறையான 
lay Institution பொது நிலையினர் சபை 
Lease குத்தகை 
Lector வாசகர் 
Legacy உயில்வழிக் கொடை 
Legal Actions, Proceedings சட்ட நடவடிக்கைகள் 
Legal Proceedings வழக்குத் தொடரல் 
Legal relationship சட்டவழி உறவு 
Legatus a Latere திருத்தந்தையின் சிறப்புத் தூதர் 
Legislation சட்டம் இயற்றுதல் 
Legislator சட்டம் இயற்றுபவர் 
Legitimacy சட்ட முறைமை நிலை 
Legitimate சட்ட முறைமை வாய்ந்த 
Legitimate Child சட்ட முறையான குழந்தை 
Lent தவக்காலம் 
Licentiate முதுநிலைப்பட்டம் 
Litigant வழக்காடுபவர் 
Liturgy திருவழிபாடு 
Liturgy of the hours திருப்புகழ் மாலை 
Loan கடன் 
Local Ordinary தலத்திருச்சபை ஆளுநர் 
Magisterium திருச்சபையின் ஆசிரியம் 
Maintenance வாழ்வாதாரம் 
Major Seminary உயர் நிலைக் குருத்துவக் கல்லூரி 
Major Superior உயர் தலைவர் 
Malice தீய நோக்கம் 
Marriage திருமணம் 
Mass திருப்பலி 
Matter பொருள் 
Maturity முதிர்ச்சி 
Means of Social Communications சமூகத் தொடர்பு சாதனங்கள் 
Mediation இடைநிலைப் பணி 
Medicinal Penalty பரிகாரத் தண்டனை 
Mendicants இரவலர் 
Mental Disturbance மனக்குழப்பம் 
Mentally Handicapped மனநிலை ஊனமுற்றோர் 
Metropolitan Bishop உயர் மறைமாவட்ட ஆயர் 
Metropolitan Tribunal உயர்மறைமாவட்ட நீதிமன்றம் 
Mind மனம் 
Minister பணியாளர் 
Ministry / Office / Function பணி 
Minor உரிமை வயதை அடையாதவர் 
Minor Seminary துவக்கநிலைக் குருத்துவக் கல்லூரி 
Missionary மறைத்தூதுப் பணியாளர் 
Missionary Activity மறைத்தூதுப் பணி 
Missionary Council மறைத்தூதுப் பணிக்குழு 
Moderation நிதானம் 
Moderator ஓருங்கிணைப்பாளர் 
Monastry துறவியர் மடம் 
Monk மடத்துத்துறவி 
Moral person அறம் ஆள் 
Morals அறநெறி 
Mortgage அடைமானம் 
Motu Proprio சொந்த விருப்பப்படி 
Mutilation அங்கவீனமாக்குதல் 
Neophyte புதுக் கிறிஸ்தவர் 
Nessasity அவசரத் தேவை 
Non-Catholic Church கத்தோலிக்கரல்லாத திருச்சபை 
Notary எழுத்துப் பதிவாளர் 
Notorious பகிரங்கமான 
Novice துறவறப்புகுநிலையினர் 
Novotiate துறவறப்புகுநிலை 
Nullify செல்லாததாக்கு 
Nullity செல்லாநிலை 
Nuns கன்னியர் 
Oath சத்திய பிரமாணம் 
Objection எதிர்ப்பு 
Objective குறிக்கோள் 
Obligation கடமை 
Obreption தவறான தகவல் 
Observations கருத்துரைகள் 
Obstinacy பிடிவாதத் தன்மை 
Occult மறைவான 
Offender குற்றவாளி 
Offering காணிக்கை 
Official நீதித்துறை முதன்மை அதிகாரி 
Official முதன்மை அதிகாரி 
Opinion கருத்து 
Oratory செபக்கூடம் 
Order of virgins கன்னியர் சபை 
Ordinances நியமங்கள் 
Ordinand திருப்பட்ட வேட்பாளர் 
Ordinary திருச்சபை ஆளுநர் 
Ordinary Jurisdiction பணியோடு இணைந்த ஆட்சி உரிமை 
Oriental Rite கீழைச்சபை வழிபாடு 
Ownership உடமை உரிமை 
Pallium உயர்மறைமாவட்ட பேராயர் தோள்துகில் 
Papal Legate திருத்தந்தையின் தூதர் 
Parish பங்கு 
Parish Priest பங்குக்குரு 
Partial Indulgence பகுதியளவு பாவத்தண்டனைக்குறைப்பு 
Particular Church தனித் திருச்சபை 
Particular Law தனிச்சட்டம் 
Party கட்சிக்காரர் 
Passion வெறி உணர்ச்சி 
Pastor மேய்ப்பர் 
Pastoral Council மேய்ப்புப்பணிப் பேரவை 
Pastoral Means மேய்ப்புப்பணி வழிமுறைகள் 
Pastoral Office மேய்ப்புப்பணி 
Paternity தந்தைமை 
Patriarch மறைமுதுவர் 
Patrimonial Goods வழிவழிச் சொத்துகள் 
Patrimony மரபுச் செல்வம் 
Pauline Privilege பவுலடியார் சலுகை 
Pedagogy பயிற்றியல் முறை 
Penal குற்றவியல் 
Penal law தண்டனைச் சட்டம் 
Penal remedies தண்டனைப் பரிகாரங்கள் 
Penal Sanctions குற்றவியல் தண்டனைகள் 
Penal Sentence தண்டனைத் தீர்ப்பு 
Penalty தண்டனை 
Penance தவமுயற்சிகள் 
People of God இறை மக்கள் 
Peremptory காலாவதியான 
Perjury பொய்யாணை 
Perpetual Profession நிரந்தர உறுதிமொழி 
Person ஆள் 
Personal law ஆள் சார்ந்த சட்டம் 
Personal Ordinary ஆள் சார்ந்த ஒரு திருச்சபை ஆளுநர் 
Personal Parish ஆள் சார்ந்த ஒரு திருச்சபைப் பங்கு 
Personal rights ஆள் சார்ந்த உரிமைகள் 
Petition முறையீட்டு மனு 
Petitioner வாதி 
Physical person மானுட ஆள் 
Pious Causes பக்திநெறிக் காரியங்கள் 
Pious Dispositions பக்திநெறி ஏற்பாடுகள் 
Pious Foundations பக்திநெறி அறக்கட்டளை 
Pious Legacy உயில்வழிப் பக்தி நெறிக்கொடை 
Pious will பக்திநெறி விருப்ப ஆவணம் 
Plea முறையீடு 
Pleading வாதாடுதல் 
Pleadings எதிர் வாதங்கள் 
Plenary Council முழு நிறைவான பேரவை 
Plenary Indulgence முழுமையான பாவத் தண்டனைக் குறைப்பு 
Pocreation பிள்ளைப்பேறு 
Ponens வழக்கு முன் வைப்பவர் 
Pontifical Missionary Wofks திரு ஆட்சிப்பீட மறைத்தூதுப் பணிச் செயல்கள்
Pope திருத்தந்தை 
Positive doubt ஆக்கமுறையான ஐயம் 
Possession உடமை 
Postulation மேல்ஏற்பிசைவு எதிர்நோக்கித் தேர்வு செய்தல் 
Power of governance, Jurisdiction ஆட்சி உரிமை 
Power of Order திருப்பட்ட அதிகாரம் 
Precepts கட்டளைகள் 
Prelate மேல்நர் 
Prelature மேல்நர் மறைஆட்சி வட்டம் 
Presbyterate குருத்துவ நிலை 
Presbyterium குரு குழாம் 
Prescription நீள்வழக்காற்று உரிமை 
Prescriptions விதியமைப்புகள் 
Presentation முன்னிருத்தல் 
Presumption துணிபு 
Priest குரு 
Priest’s council குருக்கள் மன்றம் 
Priesthood குருத்துவம் 
Primate தன்னாட்சித் திருச்சபைத் தலைவர் 
Principal Case முதன்மை வழக்கு 
Prior Bond முந்தைய திருமணப் பிணைப்பு 
Privacy அந்தரங்கத் தன்மை 
Private Documents தனிப்பட்ட ஆவணம் 
Privilege சலுகை 
Privilege of Faith விசுவாசச் சலுகை 
Probable Doubt நிகழக்கூடிய ஐயம் 
Procedure நடவடிக்கை 
Procedures நடைமுறைகள் 
Process வழக்கு மன்ற நடவடிக்கைகள் 
Procurator பதில் செயலுரிமையாளர் 
Profession of Faith விசுவாச அறிக்கை 
Profession, Promise உறுதிமொழி 
Promoter of Justice நீதிநெறியாளர் 
Promulgation of Law சட்டப்பிரகடனம் 
Pronouncements அதிகார அறிவிப்புகள் 
Proof சான்றுறுதி 
Proper Bishop உரிய ஆயர் 
Proper Jurisdiction உரிய ஆட்சி உரிமை 
Proper Law உரிய சட்டம் 
Proper Ordinary உரிய திருச்சபை ஆளுநர் 
Proxy Marriage பதில் ஆள் திருமணம் 
Puberty பூப்பெய்தல் 
Public Document பொது ஆவணம் 
Public Good பொது நலன் 
Public Order பொது ஒழுங்கு 
Public Propriety வெளிப்படை மதிப்பு 
Public Vow பகிரங்க வார்த்தைப்பாடு 
Pyx நற்கருணைச் சிமிழ் 
Qualification தகுதியுடைமை 
Quasi- Parish முழுமையற்ற பங்கு 
Ratified marriage அருளடையாளத் திருமணம் 
Real Rights பொருள் சார்ந்த உரிமைகள் 
Rebuke கடிந்துரை 
Records பதிவேடுகள் 
Recourse துணை நாடல் 
Rector அதிபர் 
Regional Tribunal மண்டல நீதிமன்றம் 
Register பதிவேடு 
Regulation ஓழுங்குமுறை 
Re-incidence தண்டனைக்கு மீண்டும் உள்ளாகுதல் 
Reinstatement தொன்னிலை மீட்பு 
Relative impotency சார்புநிலையாகப் பாலுறவு கொள்ளும் ஆற்றலின்மை 
Relative incompetence சரிசெய் யப்படக்கூடிய தகுதியின்மை 
Relator வழக்கு விவரக் கூற்றாளர் கூட்டாளர் 
Relgious Institute துறவற சபை 
Relics புனிதர் சின்னங்கள் 
Religion சமயம் 
Religious துறவறத்தார் 
Religious Chapter துறவற சபைப் பேரவை 
Religious Institute of Pontifical Right திரு ஆட்சிப்பீட அதிகாரத்துக்கு உட்பட்ட துறவறசபை 
Remission of Penalties தண்டனை மன்னிப்பு 
Repentance மனமாற்றம் 
Reputation நற்பெயர் 
Res integra வாதத்துக்கு அப்பாற்பட்ட 
Rescript மேல்நிலைச் சலுகை 
Resignation பணித்துறப்பு 
Respondent பிரதிவாதி 
Restitution ஈடு செய்தல் 
Retention தக்கவைத்தல் 
Retraction பின்வாங்குதல் 
Retreat தியானம் 
Retroactive பின் நோக்கிச் செயல்படுதல் 
Retroactive Validation மூலத்தன்மை சட்ட முறைப்படுத்தல் 
Revelation இறைவெளிப்பாடு 
Revocation திரும்பப் பெறுதல் 
Right to challenge எதிர்ப்பு ரிமை 
Rights உரிமைகள் 
Rite வழிபாட்டு முறை 
Roman Curia உரோமைச் செயலகம் 
Roman Pontiff உரோமைத் தலைமைக்குரு 
Roman Rota உரோமை உயர் நீதிமன்றம் 
Rubrics வழிபாட்டு கட்டளை வரிகள் 
Sacrament அருளடையாளம் 
Sacrament of penance ஓப்புரவு அருளடையாளம் 
Sacramental seal அருளடையாள முத்திரை 
Sacramentals அருள்வேணடல் குறிகள் 
Sacred Bonds புனிதப் பிணைப்புகள் 
Sacred Images திருவுருவங்கள் 
Sacred Ordination திருப்பட்டமளிப்பு 
Sacred Science திருமறை இயல் 
Sacred Scripture திருவிவிலியம் 
Sacred times புனிதக் காலங்கள் 
Sacrement of Order திருப்பட்டம் 
Saint தூயவர் 
Salvation மீட்பு 
Sanate சரிசெய் 
Schimatic சமயப்பிளவை உருவாக்குபவர் 
Schism சமயப்பிளவு 
Seal of confession ஓப்புரவு அருளடையாள முத்திரை 
Secondary Case சார்பு வழக்கு 
Secret Marriage இரகசியத் திருமணம் 
Section பகுப்பு 
Secular Clergy மறைமாவட்ட திருப்பணியாளர் 
Secular Institute உலகுசார் சபை 
See ஆட்சிப்பீடம் 
Self-defence தற்பாதுகாப்பு 
Seminary குருத்துவக் கல்லூரி 
Separated Brothers பிரிந்த சகோதரர்கள் 
Servants of God இறையடியார்கள் 
Session அமர்வு 
Sexual Intercourse பாலுறவு 
Shrine திருத்தலம் 
Simony திருப்பணி விலைப்பழி 
Simple Validation சாதாரண சட்ட முறைப்படுத்துதல் 
Singular decree தனி ஆணை 
Social security சமூகப் பாதுகாப்பு 
Society of Apostolic Life மறைத்தூதுப் பணிவாழ்வுச் சமூகம் 
Solemn vow ஆடம்பர வார்த்தைப்பாடு 
Solocitation தன்னுடன் பாவச் செயலுக்குத் தூண்டுதல் 
Special Delegation குறிப்பிட்ட கட்டளைப் பேராண்மை 
Spiritual director அருள்வாழ்வு வழிகாட்டி 
Spiritual life அருள்வாழ்வு 
Spouse வாழ்க்கைத் துணைவர் 
Standing Committee நிரந்தரக்குழு 
Standing in the Court வழக்காடும் தகுதி 
State நிலை 
Statutes விதிகள் 
Sterility மலட்டுத்தன்மை 
Stipulation நிபந்தனைக்கூறு 
Strict கண்டிப்பான 
Sub delegation துணைக் கட்டளைப் பேராண்மை 
Subject Matter வழக்கு நடவடிக்கைப் பொருள் 
Subreption உண்மையை மறைத்தல் 
Substitute மாற்றி அமைத்தல் 
Suburbicarian Church நகர்புற ஆலயம் 
Successor பின்வருவோர் 
Suicide தற்கொலை 
Summons அழைப்பாணை 
Superior தலைவர் 
Supine Ignorance போதிய ஆர்வமின்மையால் அறியாமை 
Supreme Authority உச்ச அதிகாரம் 
Supreme Pontiff உச்ச நிலைத் தலைமைக்குரு 
Surety பிணை 
Suspension இடைக்காலப் பணிநீக்கம் 
Synod / Council மன்றம் 
Synod of Bishop ஆயர் மன்றம் 
Tabernacle நற்கருணைப்பேழை 
Temporal punishment இம்மைத் தண்டனை 
Temporary Profession தற்காலிக உறுதிமொழி 
Terms of Controversy வழக்கின் வரம்புகள் 
Territorial Abbacy எல்லை சார்ந்த ஆதீனம் 
Territorial law எல்லைச் சட்டம் 
Territory எல்லை 
Testator விருப்ப ஆவணம் தந்தவர் 
Text மூலப்பாடம் 
Theology இறையியல் 
Third Order மூன்றாம் சபை 
Third Party மூன்றாம் நபர் 
Tie சமநிலை 
Time காலம் 
Time limit (Fatalia Legis) சட்டக் காலக்கெடு 
Title உரிமைத் தகுதி 
Title தலைப்பு 
Titular Bishop பட்டம் சார்ந்த ஆயர் 
Titular Church உரிமைத் தகுதி பெற்ற ஆலயம் 
Tradition மரபு 
Transfer பணிமாற்றம் 
Transgression சட்டம் மீறுதல் 
Trial வழக்கு விசாரணை 
Tribunal நீதிமன்றம் 
Tribunal of First Instance முதல் நிலை நீதிமன்றம் 
Tribunal of second instance இரண்டாம் நிலை நீதிமன்றம் 
Trust பொறுப்பாட்சி உரிமை 
Trustee அறக்காப்பாளர் 
Tutor காப்பாளர் 
Union கூட்டமைப்பு 
Unity ஓருமைத்தன்மை 
Universal church அனைத்துலகத் திருச்சபை 
Universal law அனைத்துலகச்சட்டம் 
Universal Magisterium உலகளாவிய ஆசிரியம் 
Unlawful சட்டத்திற்குப்புறம்பாக, சட்ட முரணான 
Uses of Reason பகுத்தறிவுப் பயன்பாடு 
Usurpation உரிமைப் பறிப்பு 
Vacant see ஆயரில்லா ஆட்சிப்பீடம் 
Vagus நாடோடி 
Valid செல்லத்தக்க 
Validation, convalidation சட்ட முறைப்படுத்துதல் 
Vestments திருவழிபாட்டு உடைகள் 
Viaticum இறுதிவழி உணவு 
Vicar பதில் குரு 
Vicar Forane மறைவட்ட ஆயர் பதில்குரு 
Vicar General ஆயர் பொதுப் பதில்குரு 
Vicariate, Deanary மறைவட்டம் 
Vicarious Jurisdiction பதில் ஆள்நிலை ஆட்சி உரிமை 
Vice Chancellor மறைமாவட்ட செயலகத் துணைச் செயலாளர் 
Vice- official துணை முதன்மை அதிகாரி 
Visitation பார்வையிடல் 
Vocation இறை அழைத்தல் 
Vote வாக்கு 
Votive Offering நேர்ச்சைக் காணிக்கை 
Vow வார்த்தைப்பாடு 
Will விருப்ப ஆவணம் 
Wisdom அறிவு நுட்பம்