தமிழ் - ஆங்கில பைபிள் மென்பொருள் : (For Windows XP, Vista, Windows 7 - 32 and 64 bits)

”உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்ற
இறைமகன் இயேசுவின் வேண்டுகோளுக்கேற்ப நாம் அனைவரும் நற்செய்தியை பிறருக்கு அறிவிக்க
கடமைப் பட்டுள்ளோம். பழைய மொழிபெயர்ப்பு, புதிய பொது மொழிபெயர்ப்பு, இரண்டிலும் வார்த்தை
தேடல் போன்ற வசதிகளை உள்ளக்கிய தமிழில் ”திருவிவிலியம் மென்பொருளையும்” (பதிப்பு 1.3),

மேற்கண்ட இரண்டு தமிழ் விவிலியத்தோடு இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் (NRSV, NAB)
தமிழ் ஆங்கில தேடுதலை உள்ளடக்கிய ”தமிழ் - ஆங்கில பைபிள்
மென்பொருள்” (பதிப்பு 2.1) ஆகிய
மென்பொருட்களை இலவசமாக bibleintamil.com வழியாகக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த மென்பொருட்களை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கடவுளின் வார்தையை திக்கெங்கும் பரப்புங்கள்.


இந்த மென்பொருட்களை கடும் உழைப்புடன் இலவசமாக ஆக்கித் தந்த திரு இராஜா மரிய அந்தோணி
மற்றும் ஆலோசன, உதவி வழங்கிய திரு வளனரசு ஜோசப் மற்றும் பணி. மரியதாஸ் அவர்களுக்கு நன்றி

Bible Software Version 1.3 Version 2.1
Works well in XP - 32 & 64 Bits
t
t
Works well in Vista - 32 & 64 Bits
t
t
Works well in Windows 7 - 32 & 64 Bits
t
t
தமிழில் தேடுதல்
t
t
Phonetic key-in Search
t
t
Bamini Keyboard layout Search
t
t
Button layout Keyboard Search
t
t
தமிழ் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு
t
t
தமிழ் புதிய பொது மொழிபெயர்ப்பு
t
t
New American Bible ( NAB )
x
t
New Revised Stanard Version ( NRSV )
x
t
Search in English
x
t
Compare between four different Bible
x
t
Size of the Setup file Download
3.1 MB
6.8 MB
Date Released
27.03.2011
19 .04.2011
பைபிள் மென்பொருள்
தரவிறக்கம் செய்யுமிடம்:
b
a
If you have windows XP as your Operating system, you may be asked to install Microsoft Dot Net Frame Work Version 3.5. It may be donloaded from Here
Dot Net Frame Work Version 3.5.a(2.8 mb)
Install this First and then Install the Bible Software
 

Back to Home Page