இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் எம்மை

download

0236. இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் எம்மை

1. எரியா விளக்கு எனை நான் உனக்குத்
தந்தேன் ஏற்றிடுவாய் (2)
உன்னொளி துலங்க தன்னையே வழங்கும்
சுடராய் மாற்றிடுவாய்

2. மலரா கொத்து வாழ்வினைக் கொய்து
தாள்களில் படைக்கின்றேன் (2)
புனிதம் சிந்தும் பூவாய் என்றும் வாழ்ந்திட வரம் கேட்பேன்