சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே

download

0796. சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே
நின் மக்கள் எங்களுக்காய் மன்றாட வேண்டுமம்மா (2)

1. துன்பத்தில் வாடும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய் - 2
கண்ணீர் கணவாய் நின்று உம்மை யாம் கெஞ்சுகிறோம்

2. இதோ உன் அன்னை என்று என் மீட்பர் இயேசு சொன்னார் - 2
இம்மையில் எம்மைத் தேற்ற உன்னையன்றி யாரம்மா