image

 

உரோமைத் திருப்பலி நூல்

as

இரண்டாம் வத்திக்கான்

திருச்சங்கத்தின் ஆணைப்படி திருத்தி அமைக்கப் பெற்று

திருத்தந்தை ஆறாம் சின்னப்பரின் அதிகாரத்துடன் வெளியிடப்பட்டுத்

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால்

ஒப்புதல் அளிக்கப்பட்டது

2017

==================

வெளியீடு:

இந்திய கத்தோலிக்க இலத்தீன் ஆயர் பேரவை

தமிழாக்கம் மூலநூலுக்கு ஒத்திருக்கிறது:

+ ஜுடு ஜெரால்டு பால்ராஜ் ஆ.
தலைவர், தமிழக இலத்தீன் ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழு

 

அச்சிடலாம் :

+ அந்தோணிஅனந்தராயர்
பேராயர், புதுச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம்

 

முதல் மாதிரிப் படிவம் - 1970
திருத்தப்பட்ட மறு பதிவு - 1971
இரண்டாம் மாதிரிப் படிவம் - 1975
மூன்றாம் மாதிரிப் படிவம் - 2002
திருத்தப்பட்ட மறு பதிப்பு - 2008
திருத்தப்பட்ட மறு பதிப்பு - 2017
   
   

 

 

பதிப்புரிமை:

தமிழ்நாடு விவிலிய, மறைக்கல்வி, திருவழிபாட்டு மையம்,
திண்டிவனம் - 624 001.

 

 

image