image

 

உரோமைத் திருப்பலி புத்தகம்

as

 

இரண்டாம் வத்திக்கான்
திருச்சங்கத்தின் ஆணைப்படி திருத்தி அமைக்கப் பெற்று
திருத்தந்தை ஆறாம் சின்னப்பரின் அதிகாரத்துடன் வெளியிடப்பட்டது

 

தமிழக திருவழிபாட்டுக் குழுவினரால்
தமிழாக்கம் பெற்று
தமிழக ஆயரின் அங்கீகாரம் பெற்றது

 

 

 

பதிப்புரிமை:

தமிழ்நாடு விவிலிய, மறைக்கல்வி, மறைக்கல்வி,
திருவழிபாட்டு நடுநிலையம், திண்டிவனம்

முதல் பதிப்பு 1979
மறுபதிப்பு 1992
திருத்திய பதிப்பு 1993
இரண்டாம் பதிப்பு 2007

 

image