இன்னொரு நாள் மலர்கிறது இன்னொரு நாள் விடிகிறது

download

0521. இன்னொரு நாள் மலர்கிறது இன்னொரு நாள் விடிகிறது
இன்னும் என்னை நேசிக்கிறாய் நன்றி நன்றி இறைவா -2
நன்றி நன்றி இறைவா -2

1. எங்கே நான் சென்றாலும் என்னோடு இருக்கின்றாய்
எங்கே நான் பறந்தாலும் என்னோடு நீ வருகின்றாய் (2) - 2

2. காலங்கள் கடந்தாலும் ஞாலங்கள் அழிந்தாலும்
தாயும் என்னை மறந்தாலும் நீயோ என்னை நேசிக்கின்றாய்(2)-2