உரோமைத் திருப்பலி நூல்
இரண்டாம் வத்திக்கான்
திருச்சங்கத்தின் ஆணைப்படி திருத்தி அமைக்கப் பெற்று
திருத்தந்தை ஆறாம் சின்னப்பரின் அதிகாரத்துடன் வெளியிடப்பட்டுத்
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால்
ஒப்புதல் அளிக்கப்பட்டது
2017
==================
வெளியீடு:
இந்திய கத்தோலிக்க இலத்தீன் ஆயர் பேரவை
தமிழாக்கம் மூலநூலுக்கு ஒத்திருக்கிறது:
+ ஜுடு ஜெரால்டு பால்ராஜ் ஆ.
தலைவர், தமிழக இலத்தீன் ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழு
அச்சிடலாம் :
+ அந்தோணிஅனந்தராயர்
பேராயர், புதுச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம்
முதல் மாதிரிப் படிவம் |
- 1970 |
திருத்தப்பட்ட மறு பதிவு |
- 1971 |
இரண்டாம் மாதிரிப் படிவம் |
- 1975 |
மூன்றாம் மாதிரிப் படிவம் |
- 2002 |
திருத்தப்பட்ட மறு பதிப்பு |
- 2008 |
திருத்தப்பட்ட மறு பதிப்பு |
- 2017 |
|
|
|
|
பதிப்புரிமை:
தமிழ்நாடு விவிலிய, மறைக்கல்வி, திருவழிபாட்டு மையம்,
திண்டிவனம் - 624 001.
|