0767. அப்பா தந்தையே மனம் வருந்தி வருகிறேன்
அன்போடு அரவணைத்து ஏற்றிடுவாய் இறைவா
1. உம் அன்பை மறந்து நான் ஊதாரியாகினேன்
உம் உறவை உணர்ந்து நான் உம்மிடம் வருகிறேன்
2. உம் வார்த்தை மறந்து நான் ஊதாரியாகினேன்
உம் வழியில் நடந்திட உம்மிடம் வருகிறேன்
3. உம் இரக்கம் மறந்து நான் ஊதாரியாகினேன்
உம் கருணை உணர்ந்து நான் உம்மிடம் வருகிறேன்
|