உரோமை இராஜ பூபனே நமோ நமோ

download

1083. உரோமை இராஜ பூபனே நமோ நமோ
திருச்சபையின் தலைவராக ஜெனித்த மாதவா
உம்மை நாடித் தேடி நமஸ்கரிக்கின்றோம்

1. உலகப் பாசம் ஒழிக்க சற்பிரசாதனே
உமையல்லாது துணையும் ஏது உதவி செய்குவாய்
உம்மை நாடித் தேடி நமஸ்கரிக்கின்றோம்